நெய்குழல் உறும் இழை – லக்ஷ்மி நாராயணன்

“வளையொடு திகிரியும்‌, வடவை தீதரவிளைதரு கடுவுடை விரிகொள்‌ பாயலும்,‌இளையவர்கள்‌ என அடி பரவி ஏக நாம்வளைமதில்‌ அயோத்தியில்‌ வருதும்” (201, பால காண்டம்) வடவாமுகாக்கினியும் கரிந்து போகும் அளவிற்கு பொங்கு விஷம் (சினம்) கொண்ட ஆதிசேஷனின் அவதாரம் இலக்குவன். காப்பியம் முழுக்க ராமனைத் தொடர்ந்து வந்தாலும் கம்பராமாயண உரைகளிலோ, ஆய்வுகளிலோ அதிகம் பேசப்படாதவன் இலக்குவன். பரதனோ, குஹனோ, வீடணனைப்பற்றியோ எழுதப்பட்டதை விட இலக்குவன் பற்றி எழுதப்பட்டது மிகக்குறைவு. அனுமனைப் பற்றி சொல்லவே தேவை இல்லை. வனவாசம் ராமனுக்கு … Continue reading நெய்குழல் உறும் இழை – லக்ஷ்மி நாராயணன்