தமிழ்
-
கம்பன் கனவு
மதிப்பிற்குரிய ஜெ, இம்பர்வாரி வாசகர் வட்டத்தின் சார்பில் வணக்கம். சில நாட்களாகவே எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டபடியால் கடிதம் சற்று நீளமாக அமைந்துவிட்டது. கடந்த ஜூலை 14, 2021-இல் உங்களுடைய சீவகசிந்தாமணி உரையின் விளைவாக காவியம் வாசிக்கும் ஆவல் எழுந்தது. புதிய வாசகர் சந்திப்பு’21 மூலம் அறிமுகமான நண்பர் ஸ்ரீனிவாசுடன் – ஆங்கில வழியில் வெண்முரசின் கூறுமுறையினூடாக கீதையின் தத்துவக்கட்டமைப்பை ஆராய்ச்சி செய்யும் முனைவர் பட்ட மாணவர் அவர் – இணைந்து கிளப்ஹவுஸ் செயலி வழியாக ‘புதுப்புனல்’… Continue reading
